புதன், 14 அக்டோபர், 2015

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 15 - புதாத் யோகம்…

ஜோதிட ரா யோகங்கள் பகுதி 15 - புதாத் யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


புதாத் யோகம்
புதன் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி (சொந்த வீட்டில்), உச்சம் பெற்று அமர்ந்தால் புதாத் யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
அரச குமாரனைப் போல் நடத்தை, நண்பர்கள் உறவினர்கள் உதவியை பெறுதல் மற்றும் அவர்களுக்கும் உதவும் குணம், வேகம் விவேகமான நடத்தை, கல்விச் செல்வத்தில் சிறந்து இருத்தல், தனக்கென ஏதேனும் தனித்திறமைகளை வளர்த்து கொள்ளுதல், தன் திறமையினால் செல்வ செல்வாக்குகளை பெறுதல்.

புதாத் யோகம் ஒரு வகை உதாரண படம்

 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக