புதன், 21 அக்டோபர், 2015

நவகிரகங்களின் அடிப்படை அம்சங்கள் சுருக்கமாக…

நவகிரகங்களின் அடிப்படை அம்சங்கள் சுருக்கமாக

நவகிரகங்களின் அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்வதற்கு எளிமைப்படுத்தி கொடுத்துள்ளேன், இந்த நவகோள்களின் அம்சங்களை தனித்தனியாக பார்த்தல் எளிமை உள்ளது போல் தோன்றினால் 12 இராசிகளுக்குள் இவர்கள் பயணிக்கும் போது எண்ணற்ற புதிய புதிய கலவையான அம்சங்கள், புண்ணிய, பாப, தகுதிகள், குண அமைப்புகளை கொண்டு வந்துவிடுகிறார்கள் இதுவே இறைவன் படைப்பின் அற்புத வினை கட்டமைப்பு இதில் தெரிவது இறைவனின் கெம்பீரம்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக