ஞாயிறு, 18 அக்டோபர், 2015

Identifying characteristics of Sun - சூரியனின் தன்மைகளை அடையாளம் காணல்

Identifying characteristics of Sun - சூரியனின் தன்மைகளை அடையாளம் காணல்...

சூரியனின் பெயர் காரணம் சமஸ்கிருதத்தில் சூர் + யா சூர் என்றால் பொலிவு, ஆதர்ஷணம், தோய்வற்ற ஒளி, வசீகரம் என்றெல்லாம் அர்த்தம் வரும் யா என்றால் சலனம் அசைவு என்றெல்லாம் அர்த்தம் வரும் இவை சேர்ந்து சூர்யா இதை தமிழ் மொழிபடுத்த சூரியன், தனித்தமிழில் ஞாயிறு,ஒளியோன்,  வேய்யோன், ஒளிமூலன் என்றெல்லாம் சொற்கள் உள்ளன.

வேத ஜோதிடத்தில் சூரியனின் முதல் மனைவி சரண்யா (சஞ்சனா, சம்ஞா) – (மேகங்களின் தெய்வம்) (மனு, இரட்டையர்களான யமன் மற்றும் யமனி இவர்களின் அம்மா)  சூர்யனின் வெப்பம் தாங்காமல் தன்னை போன்றே ஒரு பெண்ணை உருவாக்கினாள். அவள் தான் சாயா

இரண்டாவது மனைவி சாயா – (நிழலின் தெய்வம்) - இவளுக்கு சூர்யன் மூலம் மூன்று பிள்ளைகள்--சனி, சாவர்ணி மனு, தபதீ

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக