செவ்வாய், 1 மார்ச், 2016

பலவகையான அம்ச வர்க்கங்கள் மற்றும் அது காட்டும் பலன்கள்…

பலவகையான அம்ச வர்க்கங்கள் மற்றும் அது காட்டும் பலன்கள்

வேத ஜோதிடத்தில் நான்கு விஷயங்கள் அடிப்படையான நான்கு தூண்களாக உள்ளன அதாவது ஒன்று நவகிரகங்கள், இரண்டு இராசிகள் , மூன்று வர்க்கங்கள், நான்கு 12 ஸ்தானங்கள் அதில் இந்த வர்க்க சக்கரங்கள் என்பது அதாவது நம் முன்னோரகள் கிரகங்கள் பிறப்பு கால கோள்களின் நிலையை காட்டும்
இராசிகட்டத்தில் வாழ்க்கைக்கு தேவையான முக்கிய பிரிவுகளின் அடிப்படையில் 360 பாகை (டிகிரி)இராசிமண்டலத்தின் ஒவ்வொரு இராசியையும் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களாக பிரித்து தனித்து அறிவதற்கு என்று பலவகையாக அம்ச வர்க்க கட்டங்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர் அதன் பயனை சுருக்கமாக தொகுத்து கொடுத்துள்ளேன் இதில் நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது
இராசிகட்டமும் மற்றும் நவாம்ச கட்டமும் தான்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக