கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சப்த கிரகங்கள் பெறும் ஆதிபத்யங்கள்…

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சப்த கிரகங்கள் பெறும் ஆதிபத்யங்கள்

இராகு, கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு கிரகமும் தன் சுய ஸ்தான இராசிக்கு தக்க ஆதிபத்யங்களை (ஆதிக்கம் செலுத்தும் விஷயங்கள், ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள்) பெறும் அதில் கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு கிரகமும் பெறும் ஆதிபத்யங்கள்.

புதன் =
ஆத்ம ஸ்தானாதிபதி, தலைவிதி ஸ்தானாதிபதி
சுக்கிரன் =
தன, வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதி
செவ்வாய் =
தைரிய ஸ்தானாதிபதி, சகோதர ஸ்தானாதிபதி
வியாழன் =
சுக, வண்டி, வீடு  ஸ்தானாதிபதி, தாய் ஸ்தானாதிபதி
சனி =
பூர்வ புண்ணிய  ஸ்தானாதிபதி, புத்திர ஸ்தானாதிபதி
சனி =
ரண ருண ரோக ஸ்தானாதிபதி, சேவா ஸ்தானாதிபதி
வியாழன் =
களத்திர  ஸ்தானாதிபதி, வணிக ஸ்தானாதிபதி
செவ்வாய் =
ஆயுள்  ஸ்தானாதிபதி, மர்மங்கள் மற்றும் துர் அதிர்ஷ்ட ஸ்தானாதிபதி
சுக்கிரன் =
தர்ம ஸ்தானாதிபதி, பாக்ய ஸ்தானாதிபதி, தந்தை ஸ்தானாதிபதி
புதன் =
கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானாதிபதி
சந்திரன் =
லாப ஸ்தானாதிபதி, சமூக ஸ்தானாதிபதி
சூரியன் =
விரைய ஸ்தானாதிபதி, மோட்ச ஸ்தானாதிபதி

இந்த வரிசையில் இராகு, கேது வுக்கு இடமில்லை இருக்கும் இராசி, பெற்ற சாரம் பொருத்து அந்த லக்னத்துக்கான ஆதிபத்தியங்கள் எடுத்துக் கொள்வார்கள்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

 

0 Response to "கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சப்த கிரகங்கள் பெறும் ஆதிபத்யங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger