கடக இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகள்…

கடக இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகள்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு இராசியில் அமரும் போது ஒவ்வொரு விதமான பலம் மற்றும் பலவீனங்களை அடைகின்றன இது ஒரு ஜாதக கணிதத்தில் முக்கிய பங்காற்றுகின்றன அதாவது ஜோதிடத்தில் இராசி சக்கரத்தில் ஒவ்வொரு பிரிவு இராசி மண்டலத்திலும் ஒரு கிரகம் வந்து சேர்வதன் மூலம் அந்த இடத்திற்கு தக்கவாறு ஒரு அவஸ்தை (கிரணங்களில் சூழ்நிலை மாற்றம்) அடைகின்றன, அதை நம்முன்னோர்கள் ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என ஆறு வகையான அவஸ்தைகளாக பிரித்துள்ளனர், இந்த வலைபதிவில் ஒவ்வொரு பிரிவு இராசி மண்டலத்தின் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகளை பார்ப்போம்.

ஆட்சி = ஒரு கிரகத்தின் சொந்தமான வீடு, ஒரு கிரகத்தின் உயர் ஆளுமைக்கு உட்பட்ட இராசி. ஒரு கிரகத்தின் கிரணங்களின் தன்மைக்கு ஏற்ற இராசி.
உச்சம் = ஒரு கிரகத்தின் மிக உயர்ந்த அதிக கிரணங்கள் வெளிப்படும் இராசி.
நட்பு = ஒரு கிரகத்தின் பொது கிரணங்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு ஏற்படாத இராசி.
பகை = ஒரு கிரகத்தின் பொது கிரணங்களுக்கு சிதறுவதால் தொந்தரவு ஏற்படும் இராசி.
சமம் = ஒரு கிரகத்தின் கிரணங்களுக்கு சமமான அளவில் வெளிப்படும் இராசி.
நீசம் = ஒரு கிரகத்தின் பொது கிரணங்களே மறைவு அல்லது தடுப்பு, மிகக்குறைவு ஏற்படும் இராசி

கடகம் ராசி மண்டலத்தில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகள் -

கடகம்

கோள்கள்
அவஸ்தைகள்
சூரியன்
சமம்
சந்திரன்
ஆட்சி
செவ்வாய்
நீசம்
புதன்
பகை
வியாழன்
உச்சம்
சுக்கிரன்
பகை
சனி
பகை
ராகு
பகை
கேது
பகை




- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "கடக இராசியில் நவகிரகங்கள் இருப்பதால் பெறும் தன்மைகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger