செவ்வாய், 3 மே, 2016

செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் பகுதி - 1…


செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் பகுதி - 1…

 திருமணம் என்று வந்துவிட்டால் தாய் தகப்பனும் மற்றும் மணம் தேடும் ஆண் பெண்ணும் கேட்கும் முதல் தோஷமும் மேலும் பயப்படும் முதல் தோஷமும் இந்த செவ்வாய் தோஷமாகும் இதனாலேயே இந்த தோஷத்திற்கு முக்கியத்துவமும் அதனால் செவ்வாய் தோஷத்தை பற்றிய அதீதமான அல்லது தேவையற்ற தகவல்களும் இயல்பாகவே மக்களிடம் அதிகமாக பரவியும் உள்ளது,

எனவே இந்த செவ்வாய் தோஷத்தை பற்றி இந்த வலைப்பூ தளம் தொடங்கிய ஆரம்பத்திலேயே விளக்க வேண்டும் நினைத்தேன் ஆனால் ஒரளவு அடிப்படையான ஜோதிட பதிவுகளை வலைபதிவு அன்பர்களுக்கு கொடுத்துவிட்டு அதற்கு பின் இந்த பதிவை தந்தால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தால் செவ்வாய் தோஷத்தை பற்றிய பதிவுகளை இடுவதற்கு தாமதமானது இப்போது இந்த செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் பற்றிய பதிவை தொடங்குகிறேன்,

முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது செவ்வாய் தோஷம் எவ்வாறு எற்படுகிறது என்பதுவும் எதனால் எற்படுகிறது என்பதுவும், அதன் விளைவகள் என்பது பற்றியும் பார்ப்போம்.

முதலில் நாம் தெரிய வேண்டியது செவ்வாய் தோஷம் எவ்வாறு எற்படுகிறது


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக