வியாழன், 12 மே, 2016

நவகிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட கல்வித்துறையின் பிரிவுகள்…

நவகிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட கல்வித்துறையின் பிரிவுகள்

இன்று நவீனமான மாற்றங்களில் அதிகமாக நவீனப்பட்டும் மற்றும் தேவைக்காக அதிகமான பிரிவுகளாக பிரிக்கப்பட்டும் உள்ள துறை என்றால் கல்வித்துறை தான் பின் ஒரு காலத்தில் இப்படி கல்வித்துறை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்படும் என்று தெரிந்தோ அன்றே

கல்வியென்னும் பல்கடல் பிழைத்தும்” என்றார் - மாணிக்கவாசகர் (பொருள் - பலவேறுவகையாக ஒவ்வொரு கல்வித்துறையும் ஒவ்வொரு கடல் போல் உள்ளது இதில் எல்லாம் தப்பி பிழைத்து)

அப்போதே சொல்லிவைத்து போனார் போலும் மாணிக்கவாசகர், பிரித்து படித்தும் படித்து பிரித்தும் மாணவர்களின் வாழ்க்கை குறைந்தது 21 வயது வரை கடந்து விடுகிறது, இவ்வளவு பெரிய கல்வித்துறையை ஒர் இரு பதிவுகளால் காண முடியாது அதனால் ஒவ்வொன்றாக பார்ப்போம் இப்போது முதலில் நவகிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட பொதுவான கல்வித்துறையின் பிரிவுகள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக