சனி, 25 ஜூன், 2016

நவகிரகங்களில் சூரியனால் அல்லது சூரியன் பலவீனப்பட்டால் வரும் வியாதிகள்…

நவகிரகங்களில் சூரியனால் அல்லது சூரியன் பலவீனப்பட்டால் வரும் வியாதிகள்

நவகிரகங்களில் தலைமை கிரகமாக இருக்கும் சூரியன் பலவீனம் அடையுங்களால் அதுவும் முக்கிய ஆரோக்கிய ஸ்தானங்கள் ஆன 1,2,4,6,8,10,12 ஆகிய ஸ்தானங்களில் பாதிப்பு உள்ளாகும் போது அதனால் ஒரு ஜாதகர் ஏற்பட வாய்ப்புள்ள நோய்களின் வகைகளை பட்டியல் தந்துள்ளது இந்த சோதிட அங்க சாரம் என்ற நூல் அடிப்படையில் சூரியன் பலவீனமான ஒருவருக்கு கீழே சொல்லப்பட்ட அனைத்து வியாதிகளும் வந்துவிடாது அதை அவ்வாறு காணக்கூடாது அதாவது ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தானம் பார்க்கும் கிரகம் சார நட்சத்திரம் என ஆய்வு செய்து அதற்கு பிறகு இவ்வகைகளில் எந்த நோயால் பாதிக்கபட வாய்ப்புண்டு என்று காண வேண்டும். சரி அந்த நூல் விளக்கத்தை பார்ப்போம் -


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக