புதன், 29 ஜூன், 2016

நவகிரகங்களின் திக்பலாபலன் காணும் முறை…

நவகிரகங்களின் திக்பலாபலன் காணும் முறை


திக்பலம் காண்பது என்பது ஜோதிட பலன் காணும் முறையில் முந்தியது பல பழமையான நூல்களிலும் தொடர்ந்து கூறப்பட்டு வரும் கிரக பலம் மற்றும் பலவீனம் ஆகும் இந்த திக்பலத்தை ஒரு கிரகம் எப்படி பெறும் அதனால் ஆகும் நன்மை, அதே கிரகம் திக்பலத்தை இழந்தால் ஆகும் பலவீனங்கள் என்ன என்ன என்பது ஒரு ஜாதக பலன் காணும் முறைக்கு முக்கியம் ஆகும், ஒரு கிரகத்தின் திக்பலம் என்பது அந்த கிரகம் இருக்கும் இராசி, ஸ்தானம், சாரம், கிரக உறவுமுறைக்கு தக்கவாறு மாறும் தன்மை கொண்டது இதை ஒருவர் அனுபவரீதியாக உண்ர்வார், அதே சமயம் ஆரம்ப நிலையில் திக்பலத்தை அறியும் பொது விதியை மட்டும் இங்கு இப்பாடலை ஒட்டி விளக்குகிறேன்.
 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக