புதன், 13 ஜூலை, 2016

12 இராசிகளில் ஒற்றை மற்றும் இரட்டை, ஆண் பெண் இராசிகள்…

12 இராசிகளில் ஒற்றை மற்றும் இரட்டை, ஆண் பெண் இராசிகள்

ஒற்றைப்படை இராசிகள் என்பது 1,3,5 இந்த வரிசைகள், இரட்டை இராசிகள் என்பது 2,4,6 இந்த வரிசைகளில் அமைவது. மேஷம் ஆண் இராசி என்றால் ஆண் தன்மை அதிகம் உள்ள இராசி என்று அர்த்தம், ரிஷபம் பெண் இராசி என்றால் பெண் தன்மை அதிகம் உள்ள இராசி என்று அர்த்தம்.

1. மேஷம் : ஒற்றைப்படை - ஆண் இராசி
2. ரிஷபம் : இரட்டை -  பெண் இராசி
3. மிதுனம் : ஒற்றைப்படை - ஆண் இராசி
4. கடகம் : இரட்டை -  பெண் இராசி
5. சிம்மம் : ஒற்றைப்படை - ஆண் இராசி
6. கன்னி : இரட்டை -  பெண் இராசி
7. துலாம் : ஒற்றைப்படை - ஆண் இராசி
8. விருச்சிகம் : இரட்டை -  பெண் இராசி
9. தனுசு : ஒற்றைப்படை - ஆண் இராசி
10. மகரம் : இரட்டை -  பெண் இராசி
11. கும்பம் : ஒற்றைப்படை - ஆண் இராசி
12. மீனம் : இரட்டை -  பெண் இராசி

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக