வெள்ளி, 15 ஜூலை, 2016

நவகிரகங்களும் அதன் காரகத்துவ பறவைகளும்…


நவகிரகங்களும் அதன் காரகத்துவ பறவைகளும்

மிகவும் அரிதான ஜோதிட விஷயங்கள் இது கிரகங்களும் அதன் பறவைகளின் காரகத்துவங்கள்

சூர்யன் : வல்லூறு, கழுகு, வைரி, மரங்கொத்திகள் - கொன்றுண்ணிப் பறவைகள்.
சந்திரன் : ஆந்தை, குருவி, உள்ளான் - நீர்ப் பறவைகள், கடற்பறவைகள்.
செவ்வாய் : சேவல் கோழி, மயில், காடை - நிலத்து பறவைகள்.
புதன் : கிளி, கருடன், தேன்சிட்டு.
குரு : புறா, அன்னம், மைனா.
சுக்கிரன் : நாரை, வாத்து, மயில், குயில்
சனி : காகம், ஆந்தை, இரவுப் பறவைகள்.
ராகு : ஆந்தை, கொசு, வௌவால்.
கேது : பக்கி, சேவல், வௌவால்.

பஞ்சபட்சி பறவைகள் வரிசை என்பது வேறு பஞ்சபட்சி என்ற சொல்லானது ஐந்து பறவைகள் என்று பொருள் தரும் அதன் நட்சத்திரங்களுக்கான பறவைகள் பட்டியல் இது  -

நட்சதிரத்தின் பெயர்கள்
உரிய பறவை
அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிசம்
வல்லூறு
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்
ஆந்தை
உத்தரம், ஹஸ்தம். சித்திரை, சுவாதி, விசாகம்
காகம்
அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
கோழி
திருவோணம், அவிட்டம், சதயம் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி
மயில்- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக