சனி, 13 ஆகஸ்ட், 2016

12 இராசிகளுக்குரிய சின்னங்களும் கால்களும்…

12 இராசிகளுக்குரிய சின்னங்களும் கால்களும்


இராசி
சின்னங்கள்
இராசி கால்கள்
மேஷம்
ஆடு
நான்கு கால் இராசி
ரிஷபம்
காளை
நான்கு கால் இராசி
மிதுனம்
இரட்டையர்கள்
இரண்டு கால் இராசி
கடகம்
நண்டு
பல கால் இராசி
சிம்மம்
சிங்கம்
நான்கு கால் இராசி
கன்னி
கன்னி
இரண்டு கால் இராசி
துலாம்
தராசு (பசு)
இரண்டு கால் இராசி
விருச்சிகம்
தேள்
பல கால் இராசி
தனுசு
வில் (குதிரை)
நான்கு கால் இராசி
மகரம்
முதலை
நான்கு கால் இராசி
கும்பம்
கும்பகலசம் (கோழி)
இரண்டு கால் இராசி
மீனம்
மீன்
காலற்ற இராசி
 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக