தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 3 - வேலூர், கரூர், விருதுநகர்…

தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 3 - வேலூர், கரூர், விருதுநகர்

ஒரு விஷயத்தை சற்று ஆழமாக பார்ப்பது எமது வழக்கம் அதில் ஒன்று தான் இது தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் எண்ணிக்கையை 12 இராசிகளின் எண்ணிக்கையாக கருதி வகுத்து கூட்டி வரும் விடைகள் தான் இவைகள். இது ஒரு ஒரளவு ஒத்துப்போகும் மதிப்பீடு தான் துல்லிய மதிப்பீடு அல்ல இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆர்வமான எண்ணிக்கைகள். இதில் வரும் தமிழ்நாடு மொத்த மக்கள்தொகைகள் இந்தியாவின் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி உள்ள தொகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்
வேலூர் (2011)
மக்கள்தொகை
39,28,106
ஆண்
19,59,676
பெண்
19,68,430
ஒரு இராசியின் மக்கள்தொகை
3,27,342
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,63,306
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,64,036
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
36,371
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
1,45,485
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
18,145
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
18,226
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
72,581
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
72,905

மாவட்டம்
விருதுநகர் (2011)
மக்கள்தொகை
19,43,309
ஆண்
9,67,437
பெண்
9,75,872
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,61,942
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
80,620
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
81,323
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
17,994
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
71,974
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
8,958
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
9,036
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
35,831
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
36,143

மாவட்டம்
கரூர் (2011)
மக்கள்தொகை
10,76,588
ஆண்
5,34,392
பெண்
5,42,196
ஒரு இராசியின் மக்கள்தொகை
89,716
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
44,533
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
45,183
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
9,968
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
39,874
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
4,948
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
5,020
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
19,792
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
20,081
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்



0 Response to "தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 3 - வேலூர், கரூர், விருதுநகர்…"

கருத்துரையிடுக

Powered by Blogger