வியாழன், 13 அக்டோபர், 2016

கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - சூரியன் 1 முதல் 6 இராசியில்…

கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - சூரியன் 1 முதல் 6 இராசியில்

கோச்சாரம் என்பதை அறியாதவர்கள் கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - அறிமுகம் இந்த பதிவை படித்துவிட்டு வர கீழ் உள்ளது புரியும் இது நமது லக்னத்தில் இருந்து கிரகங்கள் உள்ள ஸ்தான பலன் அல்ல இது ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகங்கள் தற்காலத்தில் சஞ்சரிக்கும் ஸ்தான பலன் ஆகும்.

அப்படி ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகத்தில் தலைமை கிரகமாக விளங்கும் சூரிய பகவான் ஜென்ம இராசி தொட்டு முதல் 6 இராசியில் வரும்போது என்ன என்ன பலன்களை பொதுவாக தருவார் என்பதற்கான விவரங்களை பார்ப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக