வியாழன், 6 அக்டோபர், 2016

ஜோதிட துணுக்குகள் பகுதி 2 - தபஸ்வி யோகம்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 2 - தபஸ்வி யோகம்

தபஸ்வி யோகங்கள் பல உள்ளது அதில் ஒன்று இது ஜென்ம லக்னத்திற்கு 2,4,8,12 ஆம் ஸ்தானங்களில் சனி, சுக்கிரன், கேது சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒன்றுக்கொன்று சப்தம இராசிகளில் அதாவது ஒரு கிரகத்தில் இருந்து மற்ற கிரகம் 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தாலும் தபஸ்வி யோகம் ஏற்படும். இதில் கேது தத்துவத்திற்கும் மற்றும் மோட்சத்திற்கும் துணை நின்று, சனி உலகியல் விடுபடுதல் மற்றும் ஞானத்திற்கும் துணை நின்று, சுக்கிரன் இறை இச்சைக்கும் உதவியாக இருந்து தவ வாழ்க்கையை நோக்கி பயணிக்க வைக்கும்.

ஒரு உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக