தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 6 - மதுரை, அரியலூர், நாமக்கல்…

தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 6 - மதுரை, அரியலூர், நாமக்கல்

ஒரு விஷயத்தை சற்று ஆழமாக பார்ப்பது எமது வழக்கம் அதில் ஒன்று தான் இது தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் எண்ணிக்கையை 12 இராசிகளின் எண்ணிக்கையாக கருதி வகுத்து கூட்டி வரும் விடைகள் தான் இவைகள். இது ஒரு ஒரளவு ஒத்துப்போகும் மதிப்பீடு தான் துல்லிய மதிப்பீடு அல்ல இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆர்வமான எண்ணிக்கைகள். இதில் வரும் தமிழ்நாடு மொத்த மக்கள்தொகைகள் இந்தியாவின் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி உள்ள தொகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்
மதுரை (2011)
மக்கள்தொகை
30,41,038
ஆண்
15,28,308
பெண்
15,12,730
ஒரு இராசியின் மக்கள்தொகை
2,53,420
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,27,359
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,26,061
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
28,158
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
1,12,631
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
14,151
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
14,007
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
56,604
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
56,027

மாவட்டம்
நாமக்கல் (2011)
மக்கள்தொகை
17,21,179
ஆண்
8,66,740
பெண்
8,54,439
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,43,432
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
72,228
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
71,203
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
15,937
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
63,747
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
8,025
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
7,911
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
32,101
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
31,646

மாவட்டம்
அரியலூர் (2011)
மக்கள்தொகை
7,52,481
ஆண்
3,73,319
பெண்
3,79,162
ஒரு இராசியின் மக்கள்தொகை
62,707
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
31,110
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
31,597
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
6,967
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
27,870
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
3,457
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
3,511
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
13,827
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
14,043

0 Response to "தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 6 - மதுரை, அரியலூர், நாமக்கல்…"

கருத்துரையிடுக

Powered by Blogger