திங்கள், 10 அக்டோபர், 2016

முத்தேவியர் அருள் வேண்டும் இனிய நாளில் முத்தேவியர் யோகங்கள்…

முத்தேவியர் அருள் வேண்டும் இனிய நாளில் முத்தேவியர் யோகங்கள்

மும்மூர்த்திகளாக பிரம்மா, திருமால், சிவன் ஆகியோரின் மனைவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முத்தேவியர் என்று வணங்கப்படுகிறார்கள் இவர்கள் மூன்றுவிதமான சக்தி வடிவகளாக போற்றி வணங்குவது இந்திய மரபு. இவர்களை தமிழில் கலைமகள், அலைமகள், மலைமகள் என்றும் கூறி வணங்கப்படுகிறார்கள். சரஸ்வதி கலைமகள் - கல்வி சக்தியின் வடிவகாகவும், லட்சுமி அலைமகள் - செல்வ வளத்தின் வடிவகாகவும், பார்வதி (துர்கை) மலைமகள் - ஆற்றல், வீரம் தைரியத்தின் வடிவகாகவும் கருதி பல்லாண்டு காலமாக வணங்கி இக்காலத்தில் விழா எடுத்து வருகின்றனர். இந்த மூன்று சக்தி வடிவங்களாக ஜோதிடத்திலும் யோகங்கள் சொல்லப் பட்டுள்ளது இந்த யோகங்களால் தனி மனிதருக்குள்ளும் இந்த சக்தி வடிவங்களின் அம்சம் ஏற்பட்டு ஜோலிக்க வைக்கிறது அந்த முத்தேவியர் யோகங்கள் பின்வாருமாறு


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக