வியாழன், 17 நவம்பர், 2016

27 நட்சத்திரங்களும் உடல்நலக்குறைவும் பகுதி - 2….

இந்த பெரும் பாரத நாட்டின் பெரும்பாலான மக்கள் கடும் சிரமமான பணபரிவர்த்தனை காலத்தில் இருப்பதால் அவர்களின் சங்கடமான இந்த காலத்தில் எனக்கும் சகமனிதர்களின் இந்த சிரமமான கால நிலை கண்டு இந்த சிரமமான காலத்தில் பெரிதாக எந்த ஜோதிட பதிவையும் இட மனமில்லை இருந்தாலும் தொடர்ச்சி விடக்கூடாது என்பதற்காக சில நாட்களுக்கு ஒரு முறை பதிவுகளை இடு கிறேன்.


27 நட்சத்திரங்களும் உடல்நலக்குறைவும் பகுதி - 2….

உடல்நலக்குறைவு ஏற்படுவதென்பது மனிதருக்கு இயற்கை ஆகும் அப்படி சிறிய சிறிய அளவிலளாக ஏற்படும் நோய்கள் ஒருவருக்கு எந்த நட்சத்திரத்தில் தொடங்குகிறதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எத்தனை நாட்களுக்கு அவை நீடித்து பின் குணமாக வாய்ப்பு உண்டு என்று ஒரு நூலில் கணிக்க பட்டிருந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக