நவகிரகங்கள் காட்டும் மனித உடல் தோற்றத் தன்மைகள்...

நவகிரகங்கள் காட்டும் மனித உடல் தோற்றத் தன்மைகள்...

சூரியன் - நடுத்தரமான உயரம், உஷ்ணமான தேகம்

சந்திரன் - குட்டையான உயரம், குளிர்ந்த தேகம்

செவ்வாய் - உயரமான வளர்ச்சி, உஷ்ணமான தேகம்

புதன் - உயரமான வளர்ச்சி, வாயு தேகம்

வியாழன் (குரு) - குட்டையான உயரம், வாயு தேகம்

சுக்கிரன் - நடுத்தரமான உயரம், குளிர்ந்த தேகம்

சனி - உயரமான வளர்ச்சி, வாயு தேகம்

ராகு - உயரமான வளர்ச்சி, குளிர்ச்சி கலந்த வாயு தேகம்

கேது - நடுத்தரமான உயரம், உஷ்ணம் கலந்த வாயு தேகம்

உதாரணமாக - 
 

ஒருவரின் லக்னம் அல்லது லக்னாதிபதி சூரியனாகி வலிமை பெற்றாலும் சூரியனால் வலிமை பெற்றாலும் - நடுத்தரமான உயரம், உஷ்ணமான தேகம்

ஒருவரின் லக்னம் அல்லது லக்னாதிபதி சந்திரனாகி வலிமை பெற்றாலும் சந்திரனால் வலிமை பெற்றாலும் - குட்டையான உயரம், குளிர்ந்த தேகம்

ஒருவரின் லக்னம் அல்லது லக்னாதிபதி செவ்வாய் வலிமை பெற்றாலும் செவ்வாயால் வலிமை பெற்றாலும் - உயரமான வளர்ச்சி, உஷ்ணமான தேகம்

ஒருவரின் லக்னம் அல்லது லக்னாதிபதி புதனாகி வலிமை பெற்றாலும் புதனால் வலிமை பெற்றாலும் - உயரமான வளர்ச்சி, வாயு தேகம்

ஒருவரின் லக்னம் அல்லது லக்னாதிபதி வியாழனாகி வலிமை பெற்றாலும் வியாழனால் வலிமை பெற்றாலும் (குரு) - குட்டையான உயரம், வாயு தேகம்

ஒருவரின் லக்னம் அல்லது லக்னாதிபதி சுக்கிரனாகி வலிமை பெற்றாலும் சுக்கிரனால் வலிமை பெற்றாலும் (குரு) - நடுத்தரமான உயரம், குளிர்ந்த தேகம்

ஒருவரின் லக்னம் அல்லது லக்னாதிபதி சனியாகி வலிமை பெற்றாலும் சனியால் வலிமை பெற்றாலும் - உயரமான வளர்ச்சி, வாயு தேகம்

ஒருவரின் லக்னம் அல்லது லக்னாதிபதி ராகுவின் தொடர்பில் இருந்தால் - உயரமான வளர்ச்சி, குளிர்ச்சி கலந்த வாயு தேகம்

ஒருவரின் லக்னம் அல்லது லக்னாதிபதி கேதுவின் தொடர்பில் இருந்தால் - நடுத்தரமான உயரம், உஷ்ணம் கலந்த வாயு தேகம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "நவகிரகங்கள் காட்டும் மனித உடல் தோற்றத் தன்மைகள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger