திங்கள், 19 டிசம்பர், 2016

12 இராசிகளின் சின்னங்கள்…

12 இராசிகளின் சின்னங்கள்

ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் எப்படி ஒவ்வொரு விதமான சின்னம் \ முத்திரை இருப்பது போல் 12 இராசிகளுக்கும் அந்த அந்த இராசிகளின் தன்மைக்கு மற்றும் நட்சத்திர வடிவ இணைப்புக்கு ஏற்ப சின்னங்கள் நமது ஜோதிட முன்னோர்களால் பிரிக்கபட்டுள்ளது அவைகளில் முக்கியமானதை இங்கே பார்க்கலாம்.

இராசி
சின்னங்கள்
மேஷம்
ஆடு
ரிஷபம்
காளை
மிதுனம்
இரட்டையர்கள்
கடகம்
நண்டு
சிம்மம்
சிங்கம்
கன்னி
இளம் பெண்
துலாம்
தராசு
விருச்சிகம்
தேள்
தனுசு
அம்பும் வில்லும்
மகரம்
முதலை
கும்பம்
குடம் - பானை
மீனம்
மீன் - இரட்டை மீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக