ஸ்ரீ ரமணா ஜோதிட கேந்திரம் - ஜோதிட ஆலோசனை

எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
ஜோதிட ஆலோசனை
ஸ்ரீ ரமணா ஜோதிட கேந்திரம்
ஜோதிஷ் சிவதத்துவ சிவம் C.Com

எம்மிடம் உங்களின் சோதிட பலன்களை பெற நீங்கள் உங்களின் பிறந்த விவரங்கள் (பிறந்த தேதி, சரியான பிறந்த நேரம், பிறந்த ஊர்) ஆகியவற்றை தெரிவித்து அல்லது பிறந்த நேரம் விவரங்கள் தெரியாதவர்கள் அவர்களின் ஜாதகத்தை (இராசி, நவாம்சம்...) அனுப்பி கீழ்காணும் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் பின் உங்களுக்கான ஆலோசனை நேரம் வழங்கப்படும் அந்த நேரத்தில் எமது செல்பேசிக்கு (Cellphone) தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு மற்றும் பிற நகரங்கள் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் (E-Mail ID) வழியாகவும் ஜாதக பலன்களை பெறலாம் அதாவது உங்களின் கேள்விகளை மற்றும் அறிய விருப்ப படும் விஷயங்கள் போன்றவற்றை எழுதி மின்னஞ்சல் (E-Mail ID) க்கு அனுப்பலாம் உங்களுக்குகான எனது ஜோதிட பலன்களை Audio (ஒலி) வடிவில் அனுப்பி வைக்கபடும். வாழ்க்கை, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, திருமண பொருத்தம், காதல் திருமண பொருத்தம், பணவசதி நிலை, உடல்நலம் மற்றும் தற்போதைக்கு உள்ள கேள்விகள் என ஆகிய ஜோதிட பலன்கள் அறியலாம்

வெளிநாட்டில் உள்ளவர்களும் தங்களின் ஜோதிட பலன்களை அறிய முடியும் உங்களது பிறப்பு விவரங்களை தெரிவித்து உங்களின் கேள்விகளை  பதிவு செய்து sivathathuva@gmail.com இந்த மின்னஞ்சல் (E-Mail ID) க்கு அனுப்பலாம் உங்களுக்குகான எனது ஜோதிட பலன்களை Audio (ஒலி) வடிவில் அனுப்பி வைக்கபடும் அல்லது எமது WhatsApp Number ரில் உங்களது பிறப்பு விவரங்களை தெரிவித்து அனுப்பலாம் WhatsApp, Skype, imo போன்ற தொடர்பு செயலிகள் மூலம் தொடர்பு கொண்டு பலன்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஜோதிட ஆலோசனை வீடியோ மூலமாக (Video Astrology Consulting) : -

உங்களுடைய ஜாதக பலன்களை வீடியோ மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் அதாவது Real time video meet and communication services Apps மூலமாக உதாரணமாக Skype, Zoom, Viber, WhatsApp, Google meet...இது போன்ற Apps மூலமாக உங்களுடைய ஜாதக பிறந்த விவரங்களை கொடுத்து Appointment Time பெற்றுக் கொண்டு அந்த நேரத்தில் வீடியோ மூலமாக அழைத்து ஜாதக பலன்களை ஜோதிட ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் இதற்கு கட்டணமாக 1000 ரூ செலுத்தி இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.


கட்டணம் வழிவிதங்கள் (Fee Options) –
  1. அடிப்படை கட்டணம் - ஒரு ஜாதகத்திற்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் அதற்கான உங்களின் சோதிட பலன்களை பெற்றுக்கொள்ள 100/- ரூ கட்டணமாக செலுத்த வேண்டும் - Astrology Consulting Fee - 100 /- INR (For one question and its prediction)
  2. நடுநிலை கட்டணம் - ஒரு ஜாதகத்தின் பலன்களை ஒரு மணி நேரத்திற்குள் உங்களின் சோதிட பலன்களை பெற்றுக்கொள்ளவோ அல்லது ஒரு ஜாதகத்தின் பலனை மின்னஞ்சல் (E-Mail) மூலம் ஆடியோவாக உங்களின் சோதிட பலன்களை பெற்றுக்கொள்ளவோ 300/- ரூ கட்டணமாக செலுத்த வேண்டும் - Astrology Consulting Fee - 300 /- INR (Appointment Time One Hour) 
  3. சிறப்பு கட்டணம் - ஒரு ஜாதகத்திற்கு தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்குள் நேரம் ஒதுக்கி தரப்படும் சிறப்பு ஆய்வுகள் செய்து உங்களின் சோதிட பலன்களை பெற்றுக்கொள்ளலாம் இதில் 12 ஸ்தானங்களின் ஆய்வு பலன்கள், வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் காலங்கள் மற்றும் ஆய்வு செய்த உங்கள் ஜாதகத்தின் அடிப்படை குறிப்பை E-Mail or Whatsapp மூலமாக பெற்றுக்கொள்ளலாம் இதற்கு கட்டணமாக 1000/- ரூ கட்டணமாக செலுத்த வேண்டும் - Astrology Consulting Fee - 1000 /- INR (Appointment Time for Special) 
If You Don't Know Tamil We Serve Horoscope Reading In English For More Information Please Send Message To This Numbers -  9489432309, 9789312306

கோயம்புத்தூரின் அருகில் உள்ளவர்கள் போனில் தொடர்பு கொண்டு வரவும்.
 
You Want More Details Please Contact – 97893 12306, 98422 12309 (Contact IST Time 10 AM to 6 PM) WhatsApp Number - 94894 32309
Skype ID  - Sivathathuva, M.No - 9789312306
Imo - 9789312306
You Want More Details Send E-Mail - sivathathuva@gmail.com
 
Facebook Link of Jodhish Sivathathuva Sivam

Please Send Money Below Bank Accounts Details :

Google Pay UPI ID : - sivathathuva@okicici (ICICI BANK LTD) - 9789312306
Phonepe, Paytm No : - 9789312306

Bank Name: State Bank of India
Account Name : Muralidharan
Savings Account No : 30063075083
Branch : PERUR
Micr Code: 641002042
IFSC Code: SBIN0013442  Branch Code: 013442

Bank Name : ICICI BANK LTD
Account Name : D MURALIDHARAN
Savings Account No : 034201511183
Branch : COIMBATORE - R S PURAM
IFSC Code: ICIC0000342
MICR Code: 641229006   Branch Code: 000342
ICICI BANK ADDRESS


Paypal Via Money Transfer

Paypal Email ID - sivathathuva@gmail.com
 
Consulting Fee Options

ஜோதிஷ் சிவதத்துவ சிவம் C.Com - 97893 12306
ஸ்ரீ ரமணா ஜோதிட கேந்திரம் 
Jyotish Sivathathuva Sivam (Muralidharan)  
Do.No. 9/15-8, Saravana Nagar
Perur Pachaaplayam, Perur
Coimbatore - 641010 
Tamil Nadu | India



எமது வலைதளம் -

எமது லைபதிவு - 
-> ஸ்ரீ ரமணா ஜோதிட கேந்திரம்  
-> சிவதத்துவ சிவம் கவிதைகள்  
-> Astrology Learning & Tips
   
ஜோதிட ஆலோசனை பெற வழிமுறை

2 Response to "ஸ்ரீ ரமணா ஜோதிட கேந்திரம் - ஜோதிட ஆலோசனை"

  1. Abrar says:

    online in India. You can easily find IFSC Code using https://sbiifscbankcode.com/sbi-ifsc-bank-code/

    Abrar says:

    online in India. You can easily find IFSC Code
    <a href="https://sbiifscbankcode.com/ifscbankcodes Yt</a>

கருத்துரையிடுக

Powered by Blogger