செவ்வாய், 17 நவம்பர், 2015

அடைமழையும் பெரும் வெப்பமும் அதை காட்டும் கிரகங்களும்…

அடைமழையும் பெரும் வெப்பமும் அதை காட்டும் கிரகங்களும்…


அடைமழை பெய்வதை பல ஜோதிட நூல்களில் உரைத்துள்ளன அதில் எமது மானசீக குரு கோள்முனியார் அடைமழையையும் பெரும் வெப்பத்தையும் இவ்வாறு உரைக்கிறார் இதில் உண்மையிருந்தாலும் நாம் நீர் வடிகால் வழித்தடங்களை அடைத்தும் ஆக்கிரமித்தும் செய்த தவறுகளாலும், காடுகளை அளவுக்கு மீறி அழித்தும், வான்காற்றில் அதிகமான வெப்பத்தை சீக்கிரம் இழக்காத காற்றின் வகைகளை அதிகமாக வெளியிட்டும் இதனால் பெரும் மழைக்காலங்கள் கூட நமக்கு பெரும் பெரும் மழைக்காலங்களாக மாறி மேலும் வறட்சி காலங்கள் பெரும் வறட்சி காலங்கள் ஆக மாறி உள்ளது கலியின் முடிவை நாம் இயற்கையை அழிப்பதன் மூலம் தொடங்கி விட்டோம்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக