ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நவகிரகங்களின் அதிகாரங்களை ராஜாங்க ரீதியான பிரிவு…


நவகிரகங்களின் அதிகாரங்களை ராஜாங்க ரீதியான பிரிவு


நவகிரகங்களின் அதிகாரங்களை அதன் விளக்கத்தையும் எளிதாக புரிந்து கொள்வதற்க்காக ஜோதிட முன்னோர்கள் நவகிரகங்களின் அதிகாரங்களை ராஜாங்க ரீதியாக பிரித்து காட்டி உள்ளனர், இதனால் எளிதாக கிரகங்களின் தன்மைகளை புரிந்து கொள்ளலாம் என்பதற்க்காக இந்த ராஜாங்க ரீதியான பிரிவை பார்ப்போம்.- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக