வியாழன், 9 ஜூன், 2016

நவகிரகங்களும் மஹாவிஷ்ணுவின் நவ அவதாரங்களும்…

நவகிரகங்களும் விஷ்ணுவின் நவ அவதாரங்களும்

வைஷ்ணவ நூல் ஒன்றில் படித்தது நவகிரகங்களுக்கு காரகத்துவமான விஷ்ணுவின் நவ அவதாரங்களுக்கு குறிப்பு இது. உயிரினங்களின் பல்வேறு பரிமாணத்தை சுட்டிக்காட்டுவாதாக இருக்கும் இந்த பெருமாளின் தச அவதாரங்களில் கல்கி அவதாரத்தை தவிர மற்ற அவதாரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

எண்
கிரகங்கள்
நவ அவதாரங்கள்
1
சூரியன்
ராம அவதாரம்
2
சந்திரன்
கிருஷ்ண அவதாரம்
3
செவ்வாய்
நரசிம்ம அவதாரம்
4
புதன்
பலராம அவதாரம்
5
வியாழன்
வாமண அவதாரம்
6
சுக்கிரன்
பரசுராம அவதாரம்
7
சனி
கூர்ம அவதாரம்
8
ராகு
வராக அவதாரம்
9
கேது
மச்ச அவதாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக