இறைவனின் ஐந்தொழில்களும் நவகிரகங்களின் காரகத்துவங்களும்…


இறைவனின் ஐந்தொழில்களும் நவகிரகங்களின் காரகத்துவங்களும்

வேத புராணங்களில் அடிப்படையில் இறைவன் ஐந்தொழில்கள் செய்வதாக கூறப்படுகிறது அந்த தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் இவைகள் முறையாக சைவத்தில் ஐந்தொழில்களையும் சைவத்தின் கடவுளான சிவபெருமானின் ஐந்து முகங்களாக இருந்து செய்வதாக சொல்லப்படுகிறது அந்த முகங்களின் பெயர் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை ஆகும்.

ஐந்தொழில்கள்
நவகிரகங்கள்
தேவர்
தேவியர்
சிவபெருமானின் முகம் நோக்கியுள்ள திசை
படைத்தல்
செவ்வாய், புதன்
பிரம்மன்
சரஸ்வதி
கிழக்கு -> மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது
காத்தல்
சுக்கிரன், சந்திரன்
திருமால்
திருமகள்
தெற்கு -> வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது
ஒடுக்குதல் (அழித்தல்)
சனி
உருத்திரன்
உமை
வடக்கு -> தெற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது
மறைத்தல்
இராகு, கேது
மகேஷ்வரன்
மகேஷ்வரி
மேற்கு -> கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது
அருளல்
குரு, சூரியன்
சதாசிவன்
மனோன்மணி
வடகிழக்கு -> தென்மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது
 
இராகு, கேதுக்கள் சேராத இன்னொரு வரையறை


ஐந்தொழில்கள்
நவகிரகங்கள்
தேவர்
தேவியர்
சிவபெருமானின் முகம் நோக்கியுள்ள திசை
படைத்தல்
சந்திரன், சுக்கிரன்
பிரம்மன்
சரஸ்வதி
கிழக்கு -> மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது
காத்தல்
புதன்
திருமால்
திருமகள்
தெற்கு -> வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது
ஒடுக்குதல் (அழித்தல்)
செவ்வாய்
உருத்திரன்
உமை
வடக்கு -> தெற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது
மறைத்தல்
சனி
மகேஷ்வரன்
மகேஷ்வரி
மேற்கு -> கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது
அருளல்
குரு, சூரியன்
சதாசிவன்
மனோன்மணி
வடகிழக்கு -> தென்மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்



0 Response to "இறைவனின் ஐந்தொழில்களும் நவகிரகங்களின் காரகத்துவங்களும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger