ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

சூரிய நமஸ்காரத்தின் 12 நிலையும் 12 ஸ்தானங்களோடு ஒப்பிட்டு…

சூரிய நமஸ்காரத்தின் 12 நிலைகளையும் 12 ஸ்தானங்களோடு ஒப்பிட்டு ஒரு சிறு கற்பனை

ஜோதிடத்தில் இராசி சக்கரத்தை பன்னிரெண்டு இராசிகளாக பிரித்துள்ளனர் அதை ஒருவர் பிறந்த இராசி லக்னத்தில் இருந்து ஸ்தானங்கள் வகுத்து காரகத்துவங்கள் பிரித்து பலன்கள் காண்பது அடிப்படை அதே போல நம் முன்னோர்கள் அதை போல சூரிய நமஸ்காரத்தையும் 12 நிலைகளை பிரித்துள்ளனர் இதை இரண்டையும் லக்னம் உள்ளபட 12 ஸ்தானங்களோடு ஒப்பிட்டு ஒரு சிறிய நகைசுவை கலந்த கற்பனையாக சிந்தித்தால் எப்படி வரும் என்று யோசித்து பார்த்தில் கிடைத்த பதிவு இது.

 சூரிய நமஸ்காரத்தையும் 12 நிலைகள் - 


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக