வியாழன், 1 செப்டம்பர், 2016

நவகிரகங்களின் மூலத்திரிகோண இராசிகள்…

நவகிரகங்களின் மூலத்திரிகோண இராசிகள்
நவகிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மூலத்திரிகோண இராசி பிரித்து தரப்பட்டுள்ளது அதில் அந்த கிரகங்கள் வலிமை அடைந்திருக்கும் என்பது மரபு. இந்த மூலத்திரிகோண என்றால் என்ன என்று உங்களுக்கு கேட்க தோன்றும் அதை மிக எளிமையாக சொல்லுவார் எமது குருதாதா அவர்கள் அது  "ஒரு ராக்கெட் கிளம்பும் இடத்தில் அதிக சக்திகளை செலவிட்டு எழுந்து கிளம்பும் அந்த இடத்தில் அதன் எழுவிசை தாக்கம் அதிகம் இருக்கும் ஒரு விதத்தில் அதே மாதிரி போல மூலத்திரிகோண இராசி என்பது அந்த அந்த கிரகத்திற்கும் அந்த இடத்தில் அதன் வலுவான கதிர் தாக்கம் அதிகம் இருக்கும்".

கோள்கள்
மூலத்திரிகோண இராசி
சூரியன்
சிம்மம்
சந்திரன்
ரிஷபம்
செவ்வாய்
மேஷம்
புதன்
கன்னி
வியாழன்
தனுசு
சுக்கிரன்
துலாம்
சனி
கும்பம்
ராகு
கும்பம்
கேது
விருச்சிகம்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக